ஒவ்வொரு நிறுவனங்களும் தனக்கு என்று ஒரு (Logo) சின்னம் வைத்து இருக்கும்.இது சிறிய நிறுவனம் தொடக்கம் பாரிய அளவிலான நிறுவனங்கள் வரை அனைத்திலும் காணப்படும்.இதை நாமும் ஒரு சில நேரங்களில் உருவாக்க நினைத்து இருப்போம் ஆனால்.... ஒரு சில காரணங்களால் பின் தள்ளி போட்டு இருப்போம்.


இன்று பார்க்க போகும் AAA Logo என்ற மென்பொருளை பயன்படுத்தி மிக இலகுவாக Logo வை வடிவமைக்க முடியும் எந்த வித முன் அனுபவமும் தேவை இல்லை.

இதில் ஏற்கனவே ஒவ்வொரு துறைக்குமான பல Logoகள் வடிவமைக்க பட்டு இருக்கிறன..அதை நமது விருப்பத்திற்கு ஏற்றாப்போல் கூட மாற்றி அமைக்கலாம்.

அல்லது நமது சொந்த விருப்பத்திற்கு ஏற்றாப்போல் கூட வடிமைத்து கொள்ள முடியும்.அதோடு அதனை பல வடிவங்களிலும் Image ஆக மாற்றி கொள்ளும் வசதியும் இருக்கிறது.

முக்கியமாக இதனை கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை!இது Portable Version ஆகும்.அளவு 9 MB மட்டுமே! இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் புரியும்.நீங்களும் உங்கள் நிறுவனத்திற்கு  ஒரு Logo வை சும்மா உருவாக்கி பாருங்களேன்.

AAA Logo வை  Download செய்வதற்கு இங்கே

1 comments Blogger 1 Facebook

  1. பகிர்வுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top