நாம் நடாத்திய விளம்பர போட்டியில் பல பேர் பல ஊர்களிலும் இருந்தும் SMS மூலம் கலந்து கொண்டு இருந்தார்கள். அதில் நாம் 5 பேரை மாத்திரமே தெரிவு செய்து உள்ளோம்.தெரிவு செய்யப்பட்வர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்ப்பட்டது போல எமது தளத்திலும் SMS மூலமாகவும் இலவசமாக விளம்பரம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இதோ

01.farvees            : maligaikaddu
02.Sm Sasny        : Kalmunai
03.RISWAN        : SAINTHAMARUTHU
04.IMTHIYAS     : sainthamaruthu-14
05.Irfan                : SAINTHAMARUTHU


SMS மூலமாக இணைந்து கொள்வதற்கு,

F இடைவெளி nimzath என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள்(Dialog, Mobitel, Etisalat வாடிக்கையாளர்கள் மட்டும்).

நாளாந்த வாடகை இல்லை! 

மற்றும் மாதாந்த வாடகை இல்லை!

இது முற்றிலும் இலவசமே!

இன்றே எம்முடன் SMS  மூலமாக இணைந்து கொள்ளுங்கள்!

விரைவில்  நடாத்தப்பட உள்ள பண பரிசுக்கான போட்டியில் உங்களையும் இணைத்து கொள்ளுங்கள்!

வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்!


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top