நாம் ஏற்கனவே Airtel ஏன் இப்படி செய்தது? என்பதில் Daily Airtel Data plan! 45 - 1.5GB Data ஐ நிறுத்தப்போவதாகவும் , 1.5GB Data இற்கு பதிலாக 150MB Data வை  தருவதாக  Airtel அறிவித்ததை பற்றி பார்த்தோம்.ஆனால் வரும் 7ம் திகதி இன்னும் பல Data Plan! களை அறிமுக்படுத்த உள்ளதாகவும் Airtel தெரிவிக்கின்றது (இந்த தகவல்கள் 7ம் திகதிதான் Airtel  அறிவிக்கும்) அந்த Data Plan!  கள் பற்றிய விபரம் இதோ...Rs.45    -  150MB  &  45  SMS  (A 2 A)  - 1 day
Rs.78    -  250MB  &  78  SMS  (A 2 A)  - 1 week
Rs.299  -  1GB       & 299 SMS  (A 2 A)  - 1 month
Rs.799  -  3GB       & 799 SMS  (A 2 A)  - 1 month

இன்னும் ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.இப்போது நடைமுறையில் உள்ள  இரண்டு Data Plan!  கள்,

 Rs.25  (100MB -  500  SMS   (A 2 A)     - Rs.25 Free Talktime - 7 day)
 Rs.99  (400MB - 1000 SMS   (A 2 A)     - Rs.99 Free Talktime - 1 month)

புதிய Data Plan!  கள், வந்ததால் நிறுத்தப்படுமா? என்பது என்னால் சரியாக சொல்ல முடியாது.உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் அறியத்தருகிறேன்.

இந்த தகவலை அறிய உதவிய என்னுடைய நண்பர் Mohamed Samsur Rajah அவர்களுக்கு நன்றி!

1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top