ஏற்கனவே Nokia Phone ஐ பயன்படுத்தி எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக இன்று நாம் சைனா மொபைலை பயன்படுத்தி நம்முடைய கம்பியூட்டருக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம்.அதற்கு முதல் சில அடிப்படை அம்சங்கள் உங்கள் போனில் பூர்த்தி செய்ய பட்டு இருக்க வேண்டும்.

GPRS வசதி மற்றும் அதற்கான செட்டிங்ஸ்  உங்கள் போனில் இருக்க வேண்டும்.அடுத்து உங்கள் போனை கணினியில் cable மூலமாக இணைக்கும் போது 3 ஒப்சன் வரும் அதில் COM PORT என்பதை தெரிவு செய்யுங்கள்.

போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் PhoneSuite என்பதை ஓபன் செய்து கொள்ளுங்கள் பிறகு,

Settings >> Create connection

 Operators : China_MOBILE


APN : வாடிக்கையாளர் சேவை முகவருக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive


 

Nokia போனுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவுதான் காரணம் Nokia 3G இது 2G, இந்த பதிவு இன்னும் பலரை சென்றடைய திரட்டிகளில் ஓட்டு போடுங்கள் முடியாதவர்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6 comments Blogger 6 Facebook

 1. Useful Post and Clear Explanation. thanks and keep it up

  ReplyDelete
 2. இந்த பதிவை உங்களுடைய பெயருடன் என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்துகொள்ளவா??

  ReplyDelete
 3. போன் மொடம் ரைவர் கேட்கும் போது , நீங்கள் டவுன்லோட் செய்த போல்டரினுல் USB_Modem_Driver என்ற போல்டர் இருக்கும் அதை கொடுத்து பதிந்து கொள்ளுங்கள்.
  என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள் ஆனால் அப்படி ஒன்று கேட்கவில்லையே அந்த Settings இனை எவ்வாறு செய்வது.
  இதை செய்யாததன் காரணமாகவோ என்னவோ கடைசியில் DialUp Box மங்கலாகவே வருகிறது அதை click பண்ண முடியாது.

  ஆரம்பத்தில் com1 மட்டுமே வருகிறது com5 வரவில்லை மற்ற எல்லாம் சரி

  இதன் காரணமாக phone இனை connect பண்ண முடியவில்லை தயவு செய்து உதவவும்

  ReplyDelete
 4. @A.S.M.ஹகீம்

  இதில் ஒன்றை நான் குறிப்பிட மறந்து போய்விட்டேன் (எனக்கே இது எழுதிய பின்னர் தான் தெரியும்) சைனா போனில் இரண்டு சிம் போடுவதற்கு இது வேலை செய்கிறது இல்லை.

  நான் ஒரு சிம் போடுவதில் தான் connect பன்னி பார்த்தேன்.என்னுடைய நண்பர்களும் இதே பிரச்சினையை சொன்னர்கள் நான் போய் ரை பன்னி பார்த்தேன் வேலை செய்கிறது இல்லை (இரண்டு சிம் போடுவதற்கு) பின் என்னுடைய ஒரு சிம் போடும் சைனா போனை connect பன்னி பார்த்தேன் வேலை செய்கிறது.

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top