Mobile இல் இருந்து Computer இற்கு wi-fi மூலம் எப்படி இணைய இணைப்பை பெறுவது என்று ஏற்கனவே பார்த்தோம் அள்ளவா? அதன் தொடர்ச்சியாக இன்று, Computer இல் இருந்து Mobile இற்கு எப்படி Wi-fi மூலம் இணைய இணைப்பை பெறுவது என்று பார்ப்போம்.
உங்கள் கணினியில் இருக்கும் எந்தவொரு இணைய இணைப்பையும் அதாவது Wi-fi, LAN, Cable Modem, Dial-up.....இப்படி எதுவாக இருந்தாலும், இந்த மென்பொருளைக்கொண்டு , உங்கள் Net Connection ஐ இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Wi-fi மூலம் மற்றவா்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Virtual Router Plus இன் சிறப்பம்சங்கள்....
01.கணியில் install பண்ன தேவையில்லை!
02.முற்றிலும் இலவசம்
03.Windows 8 இலும் வேலை செய்யும்.
04.பயன்படுத்துவது மிக எளிது
சரி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
இங்கு சென்று அந்த மென்பொருளை download செய்து கொள்ளுங்கள்.பின் அதை Open செய்து,
Network Name (SSID) என்பதற்கு விரும்பிய பெயரையும்,
Password என்பதற்கு விரும்பிய Password இணையும்,
Shared Connection என்பதற்கு உங்கள் கணியில், நீங்கள் பாவிக்கும் இணைய இணைப்பையும் தொிவு செய்து விட்டு, Start Virtual Router Plus என்ற பட்டனை க்ளிக் செய்தால் சரி.உங்கள் இணை இணைப்பை இனி Wi-Fi மூலம் எந்தவொறு சாதனத்தின் மூலமும் உங்கள் Password இனை கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சொன்ன வெப்சைட் போனால் The Page Could Not Be Found
ReplyDeleteSorry, the page you requested was not found. Return to the CodePlex Home Page என்று வருகிறது என்ன செய்வது நண்பரே.
தாமதமான reply இற்கு மன்னிக்கவும்!
Deleteஇங்கு சென்று download செய்யுங்கள்
http://virtualrouterplus.com/download2/