நாம் தினம் தினம் ஒவ்வொரு இணையதளத்திற்கு செல்வோம்.அதிலும் குறிப்பாக இணைய இணைப்பு பெற்றவுடன்  Facebook , Gmail , Youtube , Twitter,Yahoo , Hotmail போன்ற தளங்களுக்கு அடிக்கடி மறக்காமல் போய்க்கொண்டு இருப்போம்.நாம் அந்த தளங்களுக்கு இதுவரை எத்தனை முறை போய் உள்ளோம் என்று கண்டுபிடிக்க ஒரு முறை உள்ளது அதை பற்றி இன்று பார்ப்போம்.

இதை Mozilla Firefox  பயன்படுத்துபவர்கள் மாத்திரமே கண்டுபிடிக்க முடியும்.Mozilla Firefox  ஓபன் பன்னி நீங்கள் கண்டுபிடிக்க நினைக்கும் இணையதளத்திற்கு செல்லுங்கள்.பிறகு பட்ததை பார்த்து செய்து கொள்ளுங்கள்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top