ஆங்கிலம் இன்று அனைவரும் விரும்பி கற்றுக்கொள்ளும் ஒரு மொழியாக மாறிவருகிறது, என்னதான் நமக்கு பல திறமைகள் இருந்தாலும், ஆங்கிலம் தெரியாத ஒரே ஒரு காரணத்தினால் பல வேலைகள் இன்று நமக்கு கிடைக்காமல், ஆங்கிலம் தெரிந்த இன்னுமொருவருக்கு போகிறது.

இந்த ஆங்கில மொழியை இணையத்தின் வழியாக அதுவும் தமிழில் கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது, அதைப்பற்றித்தான் நாம் இன்று பார்க்க உள்ளோம்.

இந்த தளத்தில் ஆங்கிலத்தை இலகுவாக கற்றுக்கொள்ள பல வழிகளை செய்து தந்திருக்கிறார்கள்.ஆனால் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவை அனைத்தையும் நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள  முடியும்! இருந்தபோதிலும் அதில் உள்ள  ஒரு சிலதை நாம் இலவசமாக கற்றுக்கொள்ள முடியும்.பிடித்திருந்தால் மட்டும் கட்டணம் செலுத்தி அங்கு படிப்பதை தொடருங்கள்.


பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top