avast! உலகில் அதிகமானோரால் விரும்பி பயன்படுத்த கூடிய ஒரு நல்ல antivirus ஆகும்.இது இலவசமாக  கிடைத்தாலும் கட்டணம் செலுத்தினால் அதிஉயர் பாதுகாப்புடன்  மேலும் பல வசதிகளை நமக்கு அவர்கள் வழங்குவார்கள்.

 

avast! Internet Security ஐ நீங்கள் விரும்பினால் இலவசமாக பயன்படுத்தி (30 நாட்கள் மட்டும்) பார்க்கலாம் அதற்கு பிறகு பிடித்து இருந்தால் கொள்வனவு செய்து கொள்ளலாம்.இந்த வசதியை avast! நிறுவனம் ஏற்கனவே வழங்கி இருந்தாலும் , நான் ஏன் இங்கு இதனை குறிப்பிடுகிறேன் என்றால் நீங்கள் திருட்டு தனமான avast! Internet Security ஐ பயன்படுத்தினால் அதிகமாக 2 வாரங்கள் மட்டுமே பயன்படுத்துவீர்கள் அதற்குல் உங்களை அவர்கள் கண்டு பிடித்து அந்த லைசனை நிறுத்திவிடுவர்கள் பிறகு அப்டேட் தரவும் மாட்டார்கள் மற்றும் avast! Free  இற்கு மாற்றி விடுவார்கள்...இதை விட நேர்மையான முறையில் அவர்களே 4 வாரங்கள்  தருவதை ஒரு முறை பயன்படுத்தி  பார்க்கலாமே!

http://www.avast.com/internet-security சென்று Get trial version என்பதை Download  செய்து Trial Mode  இற்கு Activate  செய்து கொள்ளுங்கள்.


1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top