தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச கற்றுத்தரும், ஒரு அசத்தலான Website ஐ  இன்று நாம் பார்ப்போம்!


ஒலி  மற்றும் எழுத்து வடிவில் இந்த தளம் நமக்கு  கற்றுத்தரும், அது மட்டும் இல்லாமல் ஒரு மொழியில் இருந்து வேறு ஒரு மொழிக்கு, மிக துள்ளியமாகவும் மாற்றித்தரும் வசதியும் இதில் உண்டு!


நீங்கள் விரும்பினால் இதில் காணப்படும் Dictionary ஐ Download உங்கள் கணினியில் நேரடியாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இங்கு சென்று அந்த Website ஐ பாருங்கள்!


பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top