இரண்டு நண்பர்கள் ஒரே பிரச்சினையை என்னிடம் கேட்டார்கள் ஒருவர் நேரடியாகவும் மற்றவர் மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டார்.

மின்னஞ்சல் மூலமாக

"உங்களுடைய அணைத்து தகவல்களும் மிக அருமையாக உள்ளது நான் மிகவும் பிரயோசனம் அடைந்தேன். எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து கூறுங்கள் .FACEBOOK இல் யாரோ ஒருவர் என்னுடைய PHOTOS கலை வைத்து
அசிங்கம் அசிங்கமாக EDIT செய்து அதை மற்ற நண்பர்கள் பார்க்கும் படி செய்கிறார். இதனால் எனக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது ஆகவே அந்த நபரின் FACE BOOK Acaccount ஐ HACK பண்ணும் வழிமுறைகளை தயவு செய்து எனக்கு கூறவும் .

உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன் நண்பரே !!!" 

எனக்கு  Facebook account ஐ HACK செய்வது பற்றி எதுவும் தெரியாது என்பதை  முதலில் உங்களிடம் கூறிக்கொள்கிறேன் நண்பரே!

உங்களுக்காக Google இல் தேடி பார்த்தேன் ஒரு தளம் கிடைத்தது, அவர்கள் எப்படி Facebook account ஐ Hack செய்வது என்று சொல்லி இருந்தார்கள் வீடியோ மூலம்...அப்படியே அதிர்ச்சி அடைந்து விட்டேன்....நம்மலும் மற்றவர் FB கணக்கை திருடுவோம் என்று  . ஆவலுடன் அவசர அவசரமாக அந்த தளத்தில் ஒரு கணக்கு திறந்து நண்பர்களுடைய Facebook ID ஐ கொடுத்து தேடினேன் எல்லா வேலைகளும் முடிந்தது. Password உம் கிடைத்தது encrypt   செய்த நிலையில் அதை decrypted செய்ய வேண்டும் என்றால் பணம் தரவேண்டும் என்று சொன்னார்கள்...போங்கடா நீங்களும் உங்கட சேவை என்றும் உதாசீனம் செய்து விட்டு வந்தேன். காரணம் இது உண்மையா? பொய்யா? இவர்கள் பணத்துக்காக பந்தா காட்டுகிறார்களா? என்று தெரியவில்லை தள முகவரி இதோ...http://learntohackv3.com
 

பேஸ்புக்கில் உங்கள் போட்டோ ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வந்தால் என்ன செய்வது?

யார் அதனை செய்தார்களோ அவர்களுக்கு ஒரு எச்சரிச்கை செய்து, அந்த போட்டவை அழித்துவிடச் சொல்லுங்கள்.அந்த நபர் உங்களுக்கு தெரியாவிட்டடால் அல்லது எச்சரிக்கை செய்தும் அந்த நபர் போட்டோவை நீக்கா விட்டால் உடனே அதனை பேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள்.எப்படி செய்வது  என்று பார்ப்போம்.குறித்த போட்டோவை திறந்து கொண்டு "Report this photo"
 அல்லது போட்டோவிற்கு நேரே இருக்கும் X என்பதை க்ளிக் செய்து
   
அந்த போட்டோ எந்த மாதிரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


 
எனக்கு இந்த முறை மட்டும்தான் தெரியும்....உங்களுக்கு வேறு ஏதேனும் முறை தெரியுமா?

9 comments Blogger 9 Facebook

 1. அப்டிலாம் பண்ண கூடாது ...........

  நன்றி .........

  ReplyDelete
 2. தலைப்பை பார்த்து ஓடோடி வந்தேனே அவ்வ்வ்வ்

  ReplyDelete
 3. நல்லா தேடி சொல்லியிருகிங்க.

  ReplyDelete
 4. தேவை தான் ..
  தலைப்பு சூப்பர்,,,

  ReplyDelete
 5. அடடா இது கூட ஹக்கிங் தானா... கட்டாயம் தேவையானதே...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

  ReplyDelete
 6. சகோதரம் தங்களிடம் சின்ன ஆலோசனை பெற வேண்டியிருக்கிறது எனது மெிலுக்குத் தொடர்பு கொள்ள முடியுமா?

  mathisutha56@gmail.com

  ReplyDelete
 7. இது உண்மையான முகப்புத்தக தகவல் திருட்டு போன்று எனக்கு தெரியவில்லை. சாதாரண கணனிப்பாவனையாளர்களின் மின்னஞ்சல்களினை திருடி பெரிய Corporate நிறுவனங்களுக்கு விற்கும் ஓர் தளமாக தான் தென்படுகின்றது. உங்கள் மின்னஞ்சல்களினை முன் பின் தெரியாத தளங்களில் வழங்க வேண்டாம். பின்பு Spams தான் உங்கள் மெயிலினை நிறைத்திடும்.

  ReplyDelete
 8. @SpiderBoil66

  தங்களுடைய வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி!

  ReplyDelete
 9. தலைப்பை பார்த்து ஓடோடி வந்தேனே அவ்வ்வ்வ்
  so you did a lie
  this not hacking.
  and now i want to report that put a heading and post something else.

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top