எங்கட ஏரியாவுல இருந்து இப்ப  (ஒரு சில பேர்) Qatar , Saudi Arabia , Singapore என்று போய் Fring லதான் கதைக்கிறாங்க ஏன் நான்கூட வெளிநாட்டில் இருக்கிற என்னுடைய நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் இதில்த்தான் கதைப்பேன்.அதிகமாக செலவு ஒன்றும் ஏற்படாது வெறும் ரூபா 100 போட்டால் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பேசலாம் அதுவும் முகம் பார்த்து ,எப்படி என்று பார்ப்போம்.

உங்களிடமும் கதைக்க விரும்புபவரிடமும் இருக்க வேண்டியது    Android / iPhone / iPod touch / iPad / Nokia Phone  உம் அதில் 3G/4G /  Wi-Fi / GPRS / EDGE வசதியும் இருப்பின் இந்த Fring என்ற Application ஐ  நிறுவி Fring to Fring முகம் பார்த்து பேசலாம்.அதோடு மட்டும் இல்லாது Image, Audio ,Video இப்படி எது வேண்டுமானாலும் அனுப்பலாம்.Google Talk , MSN Live , Yahoo , Twitter.........இதில் இருப்பவர்களையும் இணைத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Download செய்து கொள்வதற்கு

 Nokia - http://store.ovi.com/content/9356?cid=ovistore-fw-bac-ftr-acq-na-fringsite-g0-na-1

 iPhone/ iPod touch/iPad - http://itunes.apple.com/app/fring/id290948830?mt=8

 Android - http://market.android.com/details?id=com.fring


வெளிநாட்டு அழைப்பு கட்டணங்கள் தற்போது குறைந்து வருவதற்கு இதுகூட ஒரு காரணம் என்று சொல்ல முடியும்.

5 comments Blogger 5 Facebook

  1. Symbian போன்களுக்கு என்ன வழி???

    ReplyDelete
  2. என்னைப்போன்றோருக்கு பயனுள்ள பதிவு நண்பா. நன்றி

    ReplyDelete
  3. @Mohamed Faaique , download seivathaka..

    ReplyDelete
  4. தாங்கள் சொல்வது உண்மையே! நானும் Fring to Fring
    இதையே பயன் படுத்தி வருகிறேன்
    அனைவரும் பயன் பெரும் வகையில்
    தந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  5. புக் மார்க் பண்ண வேண்டிய பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top