பேஸ்புக்கில் ஒரு சில விளையாட்டுக்கள் இருக்கிறது எப்படி என்றால் நண்பர்களுக்கு அந்த விளையாட்டை பரிந்துரை செய்து அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவருக்கு அந்த விளையாட்டில் பொயின்ஸ் கிடைத்து அடுத்த லெவலுக்கு போய்விடுவர்..அப்படியான விளையாட்டை ஒரு முறை பரிந்துரை செய்தால்  கண்டும் காணாமலும் விடலாம். தொடர்ந்து வேண்டும் என்றே Requests அனுப்பினால்...
பேஸ்புக்கில் உள்நுழைந்துவிட்டு இடது பக்கம் இருக்கு  சைட் வாரில்  "Game Requests" 

குறித்த நபர் அனுப்பிய requests இற்கு நேரே இருக்கும்  X என்பதை க்ளிக்செய்து

 Ignore all requests என்பதை கொடுங்கள்இனிமேல் அவரிடம் இருந்து எந்த  request உம் வராது..

3 comments Blogger 3 Facebook

  1. பேஸ் பற்றி நீங்கள் எழுதும் அனைத்தும் அருமை

    ReplyDelete
  2. பேஸ் புக் பற்றி நீங்கள எழுதும் அனைத்தும் அருமை .........

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top