என்னுடைய வலைப்பூவில் மொத்தமாக 100,000   பக்கங்கள் பார்வையிடப்பட்டுள்ளது.எல்லா புகழும் இறைவனுக்கே...விசேடமாக அனைத்து திரட்டிகளுக்கும் , அதில் ஓட்டுப்போடும் நண்பர்களுக்கும் , என்னுடைய வலைப்பூவை பின்தொடரும் நண்பர்களுக்கும் , என்னுடைய வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்து இருக்கும் நண்பர்களுக்கும், பேஸ்புக்கில் என்னுடைய பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் நண்பர்களுக்கும் மற்றும்  பின்னூட்டம் இடும் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.நன்றி! நன்றி! நன்றி!

இந்த வலைப்பூவில் இதுவரை அதிகமாக விரும்பி படிக்கப்பட்ட ஐந்து  பதிவுகளை இன்று பார்ப்போம்.

 
 
 

மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன்.அனைவருக்கும் நன்றி!

12 comments Blogger 12 Facebook

 1. வாழ்க , வளர்க. மேன் மேலும் வளர்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 3. வாழ்க வளமுடன் .......

  தேங்க்ஸ் ......

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் தோழா

  http://kuwaittamils.blogspot.com/2011/09/aircel-customer-care.html#comment-form

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top