இன்றைய பாடத்தில் Form ஐ மறைய வைப்பது எப்படி என்று பார்ப்போம்.இதை வைத்து என்ன செய்யலாம்?என்று நீங்கள் கேட்பது எனக்கு விளங்குது....ஏற்கனவே பாடங்களில் பார்த்ததையும் இதையும் வைத்து ஒரு சின்ன மென்பொருள் உருவாக்க முடியும்..அது நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்...அதி புத்திசாலிகள் முடிந்தால் கண்டுபிடித்து உருவாக்கி பாருங்கள்...தொடரும் பாடங்களில் என்ன என்பதை சொல்கிறேன்...

>> VB ஐ Open செய்து கொள்ளுங்கள்
>> Properties Window வில் BorderStyle இற்கு 0 - None

>> Properties Window வில் BackColor

>> அடுத்து Module ஒன்றை இணைத்துக்கொள்ளுங்கள்
 >> கீழ் உள்ளதை அப்படியே copy & Paste செய்து கொள்ளுங்கள்.

Public Const LWA_COLORKEY = 1
Public Const LWA_ALPHA = 2
Public Const LWA_BOTH = 3
Public Const WS_EX_LAYERED = &H80000
Public Const GWL_EXSTYLE = -20
Public Declare Function SetLayeredWindowAttributes Lib "user32" (ByVal hwnd As Long, ByVal color As Long, ByVal X As Byte, ByVal alpha As Long) As Boolean
Public Declare Function SetWindowLong Lib "user32" Alias "SetWindowLongA" (ByVal hwnd As Long, ByVal nIndex As Long, ByVal dwNewLong As Long) As Long
Public Declare Function GetWindowLong Lib "user32" Alias "GetWindowLongA" (ByVal hwnd As Long, ByVal nIndex As Long) As Long
Public Declare Function SetWindowPos Lib "user32" (ByVal hwnd As Long, ByVal hWndInsertAfter As Long, ByVal X As Long, ByVal Y As Long, ByVal cx As Long, ByVal cy As Long, ByVal wFlags As Long) As Long
Sub SetTranslucent(ThehWnd As Long, color As Long, nTrans As Integer, flag As Byte)
    Dim attrib As Long
    attrib = GetWindowLong(ThehWnd, GWL_EXSTYLE)
    SetWindowLong ThehWnd, GWL_EXSTYLE, attrib Or WS_EX_LAYERED
    SetLayeredWindowAttributes ThehWnd, color, nTrans, flag
End Sub
 >> அடுத்து Form இல் Double click செய்து Activate என்ற இடத்தில் இந்த code ஐ copy  & paste செய்து கொள்ளுங்கள்.

Dim g_nTransparency As Integer
Dim color As Long
Dim flag As Byte

color = RGB(0, 0, 255)
    flag = 0
    If Me.Visible = True Then flag = flag Or LWA_COLORKEY
    g_nTransparency = 255
    If g_nTransparency < 0 Then g_nTransparency = 0
    If g_nTransparency > 255 Then g_nTransparency = 255
    SetTranslucent Me.hwnd, color, g_nTransparency, flag >> அடுத்து Form இல் KeyPress என்ற இடத்தில்

If KeyAscii = vbKeyEscape Then
        End
    End If

நான் Escape Key ஐ Press பன்னியதும் program நின்றுவிடும்படி செய்து இருக்கிறேன்....இதை உங்கள் விருப்பம்போல் அமைத்துக்கொள்ள முடியும்.தொடரும் பாடங்களில் பார்ப்போம்.அவ்வளவுதான்....இனி F5 ஐ Press பன்னி இயக்கி பாருங்கள்..ஒன்றுமே தெரியாது...Escape Key ஐ Press பன்னுங்கள் program நின்று விடும்...

7 comments Blogger 7 Facebook

 1. இந்த வகுப்புக்கு நான் வரலப்பா... ரொம்ப குஷ்டம்... ஸாரி..கஷ்டம்..

  ReplyDelete
 2. @Mohamed Faaique

  சரி...ப்பா...நான் மென்பொருள் செய்து தாரேன்....நீங்க...பயன்படுத்தி பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்க....

  ReplyDelete
 3. உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்துவருகிறேன் user name and password பற்றி அழுதிஉள்ளீர்கள் but download error வருது முடிந்தால் மெயில் அனுப்புங்கள் இதற்கு முன்பும் ஒருமுறை கேட்டேன் பதில் தரவில்லை தயவு செய்து உதவி செய்யுங்கள்.

  kumaran
  k.s.a

  ReplyDelete
 4. @kumaran

  தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!

  நீங்கள் என்னுடைய Hotmail இற்கு மெயில் அனுப்பியதனால்த்தான் நான் பார்க்கவில்லை...மன்னிக்கவும்...


  மெயில் அனுப்பியாச்சி....

  ReplyDelete
  Replies
  1. Brother can you sent all the vb application to my mail. Because i can't download from that website.

   Delete
  2. Brother can you sent all the vb application to my mail. Because i can't download from that website.

   Delete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top