நவீன வசதிகளுடன் கூடிய Blogger Template ஐ இலவசமாக Download செய்ய ஒரு அருமையான  இணையதளத்தை இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

இதில் பல Templateகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. இந்த தளத்தில் நமது விருப்பத்திற்கேற்ப Templateகளை தெரிவுசெய்து கொள்ளவும் முடியும். அதாவது Column , Column Footer, Sidebar எத்தனை வேண்டும் (1,2,3,4) என்று தெரிவு செய்து கொள்ளவும், நமக்கு தேவையான Template எந்த கலரில் இருக்க வேண்டும் என்று தெரிவு செய்து கொள்வதற்கும் அங்கு உள்ள Categories ஐ நாம் பயன்படுத்தலாம்.

இதனை நாம் பயன்படுத்துவதனால் நமக்கு தேவையான Template இனை இலகுவாக கண்டுபிடிக்க முடிவதுடன் தேடல் நேரத்தையும் குறைத்து கொள்ள முடியும்.

மேலும் இந்த இணையதளத்தில் , நாம் தெரிவு செய்த Template இனை டவுன்லோட் செய்து வலைப்பூவில் இணைக்காமலேயே, அதை நம்முடைய வலைப்பூவில் இணைத்தால் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே பார்வையிடுவதற்கு Demo என்ற வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி http://www.premiumbloggertemplates.com

புதிய Template இனை வலைப்பூவில் இணைத்து கொள்வதற்கு Dashboard >> Design >> Edit HTML இற்கு சென்று, Browse என்பதை க்ளிக் பன்னி, நீங்கள் டவுன்லோட் செய்த Template இனை Upload செய்து கொள்ளுங்கள்.


3 comments Blogger 3 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top