நடைபெற உள்ள GCE O/L பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற உதவும் ஒரு இணையதளத்தினை இன்று நாம் பார்க்க போகிறோம்.இதில் உங்களுக்கு விரும்பிய பாடத்தை தெரிவு செய்து, பரீட்சையை இணையத்தில் செய்து பார்க்கலாம்.அதோடு past papers , model papers , Notes  இப்படி நிறைய இந்த தளத்தில்  இருக்கிறது.GCE O-L, GCE A-L, University studies, Foreign Studies, English study metrials, Articals, Technical, Higher Education என எந்த மட்டத்தில் நீங்கள் மாணவராக இருந்தாலும் உங்களுக்கு இந்த இணையத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

இதில் உறுப்பினர் ஆனால் தான் பரீட்சைகளை இணையத்தில் செய்ய முடியும்...இது முற்றிலும் இலவசமே!


4 comments Blogger 4 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top