Twitter மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.அதற்கு முதல் Fast follow முறை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

சரி இப்போ நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உள்நாட்டு , வெளிநாட்டு , விளையாட்டு செய்திகளை Tweet செய்ய வேண்டும்.ஏன் என்றால் உங்களை நீங்கள் விளம்பரம் செய்து கொள்வதற்கு இலகுவாக அமையும்.உதாரணமாக என்னை நான் மக்கள் மத்தியில் இவ்வாறு அறிமுகப்படுத்தி கொள்ள முடியும். "உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உங்கள் கையடக்க தொலைபேசியில் பெற்றுக்கொள்வதற்கு F இடைவெளி nimzath என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள்." இச்சேவை முற்றிலும் இலவசம்! மாதாந்த வாடகை இல்லை! இப்படி உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை போட்டு இதனை ஒரு துண்டு பிரசுரமாக உங்கள் பிரதேசத்தில் வெளியிடுங்கள்..அதோடு சேர்த்து Breaking news களையும் Tweet பன்னி கொண்டு இருங்கள்...

பணம் எப்படி கிடைக்கும் என்று கேட்குறீர்களா?...கொஞ்ச நாட்கள் சென்ற பின் உங்கள் செய்தி சேவை பற்றி உங்கள் பிரதேசத்தில் உள்ளவர்கள் எல்லாம் அறிந்து இருப்பார்கள்..அந்த நேரத்தில் செய்தியுடன் சேர்த்து விளம்பரம் செய்ய அழயுங்கள் என்று உங்கள் தொலைபேசி இலக்கத்தையும் சேர்த்து Tweet பன்னுங்கள்.

பிறகு என்ன?உங்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் தீர்மானிப்பதுதான் கட்டணம்.இதில் நீங்கள் முதலீடு செய்வதால் ஏமாற்ற பட மாட்டீர்கள் காரணம் இதற்கு நீங்கள் தானே உரிமையாளர்..இதனை எங்கள் பிரதேசத்தில் பல பேர் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள் எனபது குறிப்பிட தக்கது.

இது பற்றிய மேலும் பல தகவல்கள் அடுத்த தொடரில் சொல்கிறேன்...உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்ள்! இது என்னுடைய 100 வது பதிவு...

8 comments Blogger 8 Facebook

  1. thala idhula ulnokkam edhuvum illaye

    ReplyDelete
  2. "உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உங்கள் கையடக்க தொலைபேசியில் பெற்றுக்கொள்வதற்கு F இடைவெளி nimzath என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள்." இச்சேவை முற்றிலும் இலவசம்! மாதாந்த வாடகை இல்லை!

    இதனை உங்கள் விருப்பம்போல் மாற்றி கொள்ளுங்கள்...

    ReplyDelete
  3. நல்ல தகவல் நண்பா ...

    நன்றி

    நூறாவது பதிவுக்கு
    ░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░
    ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
    ░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░▓▓▓▓▓░░░░▓░░░▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓░░░░▓▓▓░░▓▓▓▓░
    ░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░░░░▓░░▓░░░░░▓░░░▓░░▓░░░░░░▓░░▓░░░░▓▓░░▓▓░░▓░░
    ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░░░▓▓▓▓▓▓▓▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░░▓░░▓░░
    ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░░▓░▓░░░░▓░░░▓░▓░▓░░░░▓░░▓░▓░░░░▓░░▓░▓░▓░░▓░░▓░░
    ░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░▓░░▓▓▓▓░░░░▓░▓░░▓▓▓▓░░▓░░░▓▓▓▓░░▓░░▓▓░░░▓░░▓░░
    ░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░▓▓░░░░▓▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
    ░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░▓░░░░░░░░▓▓▓▓▓░░░

    ReplyDelete
  4. நல்ல தகவல் நண்பா ...

  5. Nalla seithi... rishvan... www.rishvan.com

    ReplyDelete
  6. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..!

    அருமையான தகவல்..

    ReplyDelete
  7. தகவலுக்கு மிக்க நன்றிகள்

    ReplyDelete
  8. தகவலுக்கு மிக்க நன்றிகள் ...
    நூறாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete

அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top