ஒரு வீடியோ பாடலை பார்த்துக்கொண்டிருக்கும் போது அதன் Audio வடிவம் தேவையென்றால் வேறு ஒரு software இனை பயன்படுத்தி Convert பன்னுவோம் இல்லை என்றால் internet இல் இருந்து download செய்வோம்.இது நமக்கு சில நேரம் கஷ்டமாக இருக்கும்.

பொதுவாக  VLC Media Player இனை நீங்கள் படம் பார்க்க மற்றும் பாட்டுக்கேட்க பயன்படுத்தியிருபீர்கள் ஆனால் Converter ஆக பயன்படுத்தியதுன்டா? அது எப்படி என்று கீழ் உள்ள வீடியோவினை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்!


1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top