மிக நீன்ட நாட்களுக்கு பின், ஒரு புதிய பதிவின் ஊடாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!

எனது website இல் பதியப்படும் பல தகவலை கொப்பி செய்து தங்கள் ஆக்கம் போல் பிரசுரிக்கும் ஏனைய நபா்களால் தான் எனது தளம் ஒரு சில வருடம் இயங்காமல் கிடந்தது.நான் மட்டும்மல்ல என்னை போன்ற பலர் தற்போது பெரிதாக அவர்களுடைய website இல் எழுதுவதில்லை! அதனால் தான்  இனி வரும் எனது பதிவுகளை video வடிவில் கற்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்(இன்ஷா அல்லாஹ்)!


இந்த  video சென்ற ஆண்டு record செய்யப்பட்டது.இதில்,

  • ஜிமெயில் கணக்கு ஒன்றை உருவாக்குவது எப்படி? 
  • captcha என்றால் என்ன?
  • Email address & mobile phone number எதற்காக உருவாக்கும் போது கொடுக்க வேண்டும்?
போன்ற விடயங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top