ஆக குறைந்தவிலையில் ஒரு website name இனை எப்படி godaddy மூலம்  பெற்றுக்கொள்வது என்று, இந்த வீடியோ மூலம் நாம் பார்ப்போம்.Master,Visa Card பற்றிய தகவல்கள் மற்றும் இது தொடர்புடைய மேலதிக தகவல்களை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.


உங்கள் பெயரில் என்ன இருக்கு என்று யாராவது இனி கேட்டால் சொல்லுங்கள் தைரியமாக, என்ட பெயரில் ஒரு வெப்சைட் இருக்கு இன்று(உங்கள் பெயரில் டொமைன் கிடைக்காவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

2 comments Blogger 2 Facebook

  1. தலைப்பு இலவசம் என்று சொல்கிறது. உள்ளே போனால் காசு வேணும் என்று சொல்கிறது. ஏன் இப்படி?

    ReplyDelete
    Replies
    1. அப்படி தலைப்பு வைத்தால்தான் ஐயா யாராவது இங்கு வந்து இதை படிப்பார்கள்!

      Delete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top