ஆக குறைந்த கட்டணத்தில் இணையதளம் ஒன்றை நடத்த, நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்றால் தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கான பதிவுதான் இது.


இலவசமாக பலர் web hosting சேவையை இணையத்தில் வழங்கிவந்தாலும் அதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.குறிப்பாக website Load ஆக அதிக நேரம் எடுக்கும் அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய விளம்பரம் நம்முடைய சைட்டில் தெரிய ஆரம்பிக்கும் இப்படி பல காரணங்களை அடிக்கிக்கொண்டு போகலாம்.

சரி பணம் கொடுத்து அவ்வசதியை பெற நினைத்தால் அதற்கான செலவுகளோ அதிகம் என்பதால் பலர் இதனை வாங்க முயற்சி செய்வதில்லை!

இவ்வசதியை ஆக குறைந்த கட்டணத்தில் ஒரு இணையதளம் வழங்கிவருகிறது அதைப்பற்றிதான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

மாதம் வெறும் Rs.55 இனை செலுத்தி உங்கள் இணையதளத்திற்கு hosting சேவையை நீங்கள் பெறலாம். அதுமட்டுமில்லாமல் உங்கள் இணையதளத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தமிழ் மொழி மூலமும் இவர்களின் உதவியை நீங்கள் பெறலாம் என்பது இவ்வினையதளத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்!

பிரபல CMS (content management system) site ஆன WordPress,Joomla வினை அடிப்படையாக கொண்ட தளத்தினை மிக இலகுவாக install செய்யவும் பராமறிக்கவும் முடியும்.

310 இற்கும் மேற்பட்ட Template இலவசமாகவே கிடைக்கும்.

07 நாட்களுக்குல் சேவை பிடிக்காவிட்டால் பணத்தினை நீங்கள் மீளப்பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இன்னும் பல வசதிகளும் இதில் உண்டு.மேலதிக தகவலை அறிந்து கொள்ள இன்றே விஜயம் செய்யுங்கள்.


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top