இன்றைய பாடத்தில் Context menu அல்லது  Popup Menu ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். இதனை பல முறைகளிலும் செய்ய முடியும்.ஆனால் அதனை நான் இங்கு  குறிப்பிடவில்லை. மிக மிக இலகுவாக எப்படி செய்யலாம் என்பதை மட்டும் குறிப்பிடுகிறேன்.இதை செய்வதற்கு முதல் சென்ற பாடத்தில் செய்த Menu Bar Project ஐ open செய்து , கீழ் உள்ளபடி செய்து கொள்ளுங்கள்.








   
இங்கு இந்த Codeகளை எழுதிகொள்ளுங்கள்.


Private Sub Form_MouseDown(Button As Integer, Shift As Integer, X As Single, Y As Single)
    If Button = 2 Then
        PopupMenu MnuFile
    End If
End Sub


 
MnuFile என்பது Menu Bar உருவாக்கும்போது File என்பதற்கு வழங்கிய பெயர்


இவற்றை எல்லாம் சரியாக செய்தால். Right click செய்து பாருங்கள் , வெளியீடு இவ்வாறு தோன்றும்.






2 comments Blogger 2 Facebook

  1. நல்ல பதிவு..


    கிரீஸ் கள்ளன் பீதிக்கு மத்தியிலும் உங்க கடமை உணர்ச்ச்சி என்னை கண் கலங்க வைக்குது...

    ReplyDelete
  2. என்ன செய்றது...

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top