இன்று  PTC  தளத்தில் அதிகம் சம்பாதிக்க என்ன என்ன வழி இருக்கிறது என்று பார்ப்போம்.நான் ஏற்கனவே இந்த தொடரின் ஆரம்பத்தில் (பகுதி 01)  சொன்ன  "குறிப்பிட்ட தளத்தில்  Upgrade  உம்  Rented Referral உம் வாங்கினால் நிறைய சம்பாதிக்க முடியும்" இதை பற்றித்தான் இன்று விரிவாக அதாவது ஒரு PTC  தளத்தில்  எப்படி Upgrade செய்வது?  மற்றும் எப்படி Rented Referral  வாங்குவது அதற்கு தேவையான பணத்தை எப்படி செலுத்துவது பற்றி  பார்ப்போம்.


Upgrade செய்யும் முன் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.Upgrade மாத்திரம் செய்தால் அதிகம் சம்பாதிக்க முடியாது......ஆகக் கூடுதலாக Direct Referral இருக்க வேண்டும்.வெறும் 5 அல்லது 10 Direct Referral  ஐ வைத்து Upgrade செய்ய வேண்டாம்....ஏன் என்றால் நீங்கள் Upgrade செய்யும் பணம் கூட திரும்ப கிடைக்காது என்பது என்னுடைய அனுபவம்...

என்னுடைய பேச்சையும் மீறி நீங்கள் Upgrade செய்யத்தான் வேண்டும் என்றால் Upgrade செய்த பிறகு, Rented Referral வாங்குங்கள் அதை அந்த தள நிர்வாகி உங்களுக்கு Direct Referral  இற்கு மாற்றி விடுவர். இதற்காக கட்டணம் ஒரு Direct Referral  இற்கு $1.50 ஆனால் தற்போது சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.ஒரு Direct Referral  $1 என்பது குறிப்பிடத்தக்கது.

Upgrade செய்யும் முன் ஒவ்வொரு Membership  உடைய விபரங்களை பாருங்கள்


Upgrade செய்ய குறைந்தது $6  உங்களுடைய Alertpay Account இல் இருக்க வேண்டும்.ஐயோ எனக்கிட்ட இல்லையே என்றால்...உங்களுடைய  Credit card ஐ பயன்படுத்தலாம் (இதுவும் இல்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது) இதற்கு

உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புறத்தில் உள்ள நம்பருக்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் அட்டையை Online  இற்கு அக்டிவ் செய்ய சொல்லுங்கள்.அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார் உதாரணமாக அட்டை இலக்கம் , பெயர் , முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு சில பாதுகாப்பு கேள்விகளும் கேட்பார் ஏன் என்றால் அட்டை உங்களுடயதுதானா? என்பதை சரி பார்ப்பதற்கு உங்கள் தகவல் அனைத்தும் சரி ஆனவுடன் எத்தனை நாளைக்கு அட்டையை Online  இல் அக்டிக் செய்ய வேண்டும் என்று கேட்பார் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யுங்கள்.அதிகமாக  ஏழு நாட்கள் மாத்திரமே வழங்கப்படும்(Debit card).

Alertpay இல் உள்நுழைந்து

First Name:
Last Name
Card Number :
Expiration Date:உங்கள் அட்டை காலாவதியாகும் மாதம் , வருடம் (அட்டையின் முன்னுக்கு அதாவது Card Number இற்கு கீழே இருக்கும்)
CSV/CVV: - அட்டையின் பின் புறத்தில் இருக்கும் 3 இலக்கம்
Billing Address:

இது எல்லாவற்றையும் சரியாக கொடுத்து பின்னர் சரி பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இனி Upgrade செய்வதற்கு


உங்களுடைய Alertpay Account இல் உள்நுழைந்து விட்டுMethod of Payment இற்கு உங்களுடைய Alertpay Account இல் Upgrade  செய்வதற்கு தேவையான பணம் இருந்தால் Use my AlertPay Balance   என்பதையும் ,  பணம் இல்லாவிட்டால் Use my credit card என்பதையும் , Alertpay Account இல் பணம் இருந்தும் Upgrade செய்வதற்கு போதாது என்றால் இரண்டையும் ( Use my AlertPay Balance  &  Use my credit card ) தெரிவு செய்யுங்கள்.


Shipping Method இற்கு No Shipping address required என்பதை தெரிவு செய்து விட்டு Transaction PIN ஐயும் கொடுத்து Confirm and Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.வெற்றிகரமாக பணம் செலுத்தப்பட்டால், 10 வினாடிகள் காத்திருக்கவும்....

Rented Referral   குறைந்தது 3 வாங்க வேண்டும்  , மேலே சொன்ன அதே முறைதான் செய்து பாருங்கள்.


 Rented Referral = Direct Referral 
3 comments Blogger 3 Facebook

  1. வணக்கம்,

    நான் பல தளங்களில் வருமானம் ஈட்டுகிறேன். அதைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என இருக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டது எந்த தளம் (வெப்சைட்) என்று தெரியவில்லை. எனவே தாங்கள் எந்த தளம் என தயவுசெய்து குறிப்பிடவும்.

    ReplyDelete
  2. வணக்கம்,

    நான் பல தளங்களில் வருமானம் ஈட்டுகிறேன். அதைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என இருக்கிறேன். தாங்கள் குறிப்பிட்டது எந்த தளம் (வெப்சைட்) என்று தெரியவில்லை. எனவே தாங்கள் எந்த தளம் என தயவுசெய்து குறிப்பிடவும்.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top