விளம்பர Bannerகளை உருவாக்க அருமையான மென்பொருள் இரண்டைப்பத்தி ஏற்கனவே பார்த்தோம்...அந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்களும் Bannerகளை உருவாக்கி உங்கள் வலைப்பூவில் இணைத்து இருந்தீர்கள் அல்லவா?...அந்த Bannerகளை ஒரே இடத்தில் ஒவ்வொரு Bannerகாள மாறி மாறி வந்தால் நம்முடைய வலைப்பூவில் விளம்பரங்களை போடுவதற்கான இடப்பிரச்சினை இல்லாமல் போய்விடும் தானே...அதை பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்.

>> Blogger இல் உள்நுழைந்துவிட்டு Design

>> விளம்பரம் தெரிய வேண்டிய இடத்தில் Add a Gadget

>> வரும் வின்டோவில் HTML/JavaScript என்பதை இணைத்துக்கொள்ளுங்கள்.

>> பின் கீழ் உள்ளதை அப்படியே copy & Paste செய்து கொள்ளுங்கள்.


<script type="text/javascript">function initArray() {
this.length = initArray.arguments.length;
for (var i = 0; i < this.length; i++) {
this[i] = initArray.arguments[i];
}
}
link = new initArray(
"Banner 01 URL",
"Banner 02 URL",
"Banner 03 URL",
"Banner 04 URL",
"Banner 05 URL",
"Banner 06 URL"
);
image = new initArray(
"Banner 01 Image location","Banner 02 Image location",
"Banner 03 Image location",
"Banner 04 Image location","Banner 05 Image location",
"Banner 06 Image location"
);
text = new initArray(
"Banner 01 Name",
"Banner 02 Name",
"Banner 03 Name",
"Banner 04 Name",
"Banner 05 Name",
"Banner 06 Name"
);
function getrandom(){
var core = Math.floor(Math.random()*6); // amount of items in array
var core2 = Math.floor(Math.random()*6); // amount of items in array
displaybanner(core, core2)
}
function displaybanner(theNum, theNum2){
var ranlink = link[theNum];
var ranimage = image[theNum];
var rantext = text[theNum];
//document.write('<a href=\"' +ranlink+ '\" target=\"_blank\"><img src=\"'+ranimage+'\" border="0" alt=\"'+rantext+'\"></a>');
document.getElementById('theImg').alt=rantext;
document.getElementById('theImg').src=ranimage;
document.getElementById('theLink').href=ranlink;

var ranlink2 = link[theNum2];
var ranimage2 = image[theNum2];
var rantext2 = text[theNum2];
document.getElementById('theImg2').alt=rantext2;
document.getElementById('theImg2').src=ranimage2;
document.getElementById('theLink2').href=ranlink2;
}
  </script><a
 href="#" target="_blank" id="theLink"><img
 src="" alt="" id="theImg" border="0"></a>

 <a
 href="#" target="_blank" id="theLink2"><img
 src="" alt="" id="theImg2" border="0"></a>
  <script type="text/javascript">
getrandom();
setInterval("getrandom()", 10000);
  </script>

இதில் Banner 01 URL என்பது உங்களுடைய முதலாவது விளம்பரத்தை க்ளிக் செய்தால் எங்குபோக வேண்டும், உதாரணமாக http://ponmalars.blogspot.com

Banner 01 Image location என்பது முதலாவது விளம்பரத்துக்குறிய Banner இருக்கும் இடம்,உதாரணமாக http://nimzath.6te.net/Ad/ponmalars.jpg

Banner 01 Name  என்பது முதலாவது விளம்பரத்துக்குறிய பெயர், உதாரணமாக ponmalars

10000 என்பது ஒவ்வொரு Bannerகளும் மாறவேண்டிய நேரம்,இங்கு 10000 என்பது 10 செக்கனை குறிக்கும்.

இதில் மொத்தமாக ஆறு Bannerகளை இணைத்துக்கொள்ள முடியும்.இன்னும் அதிகமாக தேவை என்றால் உதாரணமாக 8 Banner கள் தேவை என்றால் மேலே உள்ளதில், கீழ் உள்ளதைப்போல் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.


"Banner 04 URL",
"Banner 05 URL",
"Banner 06 URL",
"Banner 07 URL",
"Banner 08 URL"

"Banner 04 Image location","Banner 05 Image location",
"Banner 06 Image location","Banner 07 Image location",
"Banner 08 Image location"


"Banner 04 Name",
"Banner 05 Name",
"Banner 06 Name"
"Banner 07 Name",
"Banner 08 Name"


function getrandom(){
var core = Math.floor(Math.random()*8); // amount of items in array
var core2 = Math.floor(Math.random()*8); // amount of items in array
displaybanner(core, core2)
3 comments Blogger 3 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top