இன்றைய பாடத்தில் நாம் பார்க்க இருப்பது Menu Bar ஒன்றை எப்படி உருவாக்குவது என்று , கவணத்தில் கொள்ளவும் - முதலில்  Microsoft Visual Basic இன் அடிப்படைகளை தெரிந்து கொள்ள இந்த பதிவை படித்துவிட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளை ஒழுங்காக செய்து பார்த்த பின், இதனை படிக்க முயற்சி செய்யுங்கள்.ஏன் என்றால் சில விஷயங்கள் உங்களுக்கு விளங்காமல் இருக்கலாம்.

Mozilla Firefox இன் Menu Bar  ஐ உதாரணத்திற்கு செய்து காட்டுகிறேன்.01.Microsoft Visual Basic ஐ Open  செய்து Tools >> Menu Editor (ctrl + e)

02.Caption : என்பதற்கு Menu Bar   இல் தெரிய வேண்டிய பெயரை வழங்கவும்,உதாரணமாக File , Edit, View, History, Help, Tools,Insert,Run,Format இது போன்ற

Name : இதில் இடைவெளி இடுவதை தவிர்க்கவும். Menu ஐ சுருக்கி Mnu அல்லது m என்பதுடன் சேர்த்து அதனுடைய  பெயரையும் எழுதிக்கொள்வது நல்லது (உங்கள் விருப்பம் போல் எழுதிக்கொள்ளவும் முடியும்)

 
03.File இற்குல் New Tab,New Window,Open File இப்படி இருப்பதை செய்வதற்கு,04.இதற்கு அடுத்ததாக ஒரு கோடு (______________) இருப்பதை காணலாம்.இதனை கொண்டு வருவதற்கு Caption என்ற  இடத்தில் - என்ற குறியீட்டை சேர்க்கவும்.
05.இதனை அப்படியே தொடர்ந்து செய்து வாருங்கள்06.வெளியீடு இவ்வாறு கிடைக்கும்


File ஐ மாத்திரம் செய்து பார்த்தோம்.அதற்கு அடுத்ததாக உள்ள Edit, View, Help இதனை செய்து பார்க்க விரும்பினால்,

 

மற்றையது எல்லாம் மேலே சொன்னதை போல்தான்செய்து பாருங்கள்.


அடுத்த பதிவில் Popup Menu ஐ உருவாக்குவது பற்றி பார்ப்போம்.
3 comments Blogger 3 Facebook

  1. தொடரட்டும் சேவை

    ReplyDelete
  2. பயனுள்ள நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top