நாம் எழுதும் வலைப்பூவின் முகவரி .blogspot என்ற sub - domain  உடன் சேர்ந்தே இருக்கும்(nimzath.blogspot.com). இந்த முகவரி நமக்கு தெரிந்தவர்களிடம் கொடுக்கும் போது பொதுவாக பெரியதாக இருக்கும் அதாவது .blogspot.com என்பதும் சேர்ந்து இருக்கும்.இதை தனி domain (.com,.net,.org,.info) இற்கு மாற்ற வேண்டும் என்றால் பணம் ($10) கொடுக்க வேண்டும்.ஆனா இதை மாதிரி .com,.net,.org,.info    என்ற domain இல்லாமல் .tk என்ற domain இலவசமாகவே கிடைக்கிறது.அதை பற்றி இன்று பார்ப்போம்.
.blogspot ஐ  .tk இற்கு   மாற்றுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.அதாவது nimzath.tk இற்கு போனால் nimzath.blogspot.com இல் என்ன இருக்கிறதோ அது அப்படியே nimzath.tk  இல் தெரியும் .எப்படி செய்வது என்று பார்ப்போம்.
http://www.dot.tk இற்கு சென்று, உங்களுக்கு விரும்பிய பெயரை கொடுங்கள்
திருப்பி அனுப்ப வேண்டிய முகவரி(http://inayathil-panam.blogspot.com) மற்றும் அந்த domain எவ்வளவு காலத்திற்கு வேண்டும் (ஆக கூடியது ஒருவருடம்) என்பதை தெரிவு செய்யுங்கள்
inayathil-panam.blogspot.com ஐ நாம் இப்பொழுது inayathil-panam.tk இற்கு மாற்றி விட்டோம்.நீங்களும் விரும்பினால் மாற்றி பாருங்கள்.
இப்படி மாற்றுவதால் மற்றவர்களுக்கு  நம்முடைய வலைப்பூவன் முகவரி கொடுப்பதும், வலைப்பூவின் பெயர் சொல்வதும் மிக மிக இலகுவாக இருக்கும்.




the url u entered is not valid
ReplyDeleteஇந்த முறையில் புதிய ஐ. டி எடுத்தால், பழையதை பாவிக்க முடியாதா??? அல்லது, இரண்டையும் பாவிக்க முடியுமா??
ReplyDeleteஎதுவும் பாதிப்பு இருக்குமா ..
ReplyDeleteஉங்கள் ப்ளாக் செய்து காண்பியுங்கள் நண்பரே ..
ReplyDeleteநண்பா நீங்கள் சொன்ன முறையில் ஆக்டிவேட் செய்ய முடியவில்லை,dns settings கொடுத்து ஆக்டிவேட் செய்து விட்டேன். இதில் வேடிக்கை என்னவென்றால் யென் பிளாக் பெயர் தமிழ்கிழம் tk என்ற பெயர் கச்சிதமாக பொருந்தி விட்டது. நன்றிகள் பல..
ReplyDeleteநல்ல தகவல் பாஸ்
ReplyDelete//இந்த முறையில் புதிய ஐ. டி எடுத்தால், பழையதை பாவிக்க முடியாதா??? அல்லது, இரண்டையும் பாவிக்க முடியுமா??//
ReplyDeleteபாவிக்கலாம்...
ஆனா புதியதில் அதாவது .tk இல் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் பதிவு செய்து இருக்க வேண்டும்.
//எதுவும் பாதிப்பு இருக்குமா ..//
ReplyDeleteஆம் இருக்கும்...
விளம்பரங்கள் இணைத்து இருந்தால் அது .tk இல் தெரியாது...
//உங்கள் ப்ளாக் செய்து காண்பியுங்கள் நண்பரே ..//
ReplyDeleteநான் ஏற்கனவே nimzath.tk இற்கு பதிவு செய்து விட்டடேன்.. அதான் என்னுடையதை செய்து காட்ட முடியாமல் போய்விட்டது...
* சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நல்ல தகவல் நண்பரே! தெரிந்துகொண்டேன் நன்றி.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு தந்தமைக்கு நன்றி தோழரே..
ReplyDeleteதொடரட்டும் உங்கள் சேவை...
எனது தளத்துக்கு வந்து கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி...
பயனுள்ள பதிவு தொடரட்டும்
ReplyDelete@PCKaruppaiah
ReplyDeleteதங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
எது்வாக இருந்தாளும் புதுசா இருக்கோ எப்படி ஸார் இதெல்லாம்
ReplyDelete