பேஸ்புக் அன்மையில் Timeline எனப்படும் புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்தி இருந்தது, இந்த தோற்றம் ஒரு சில பேருக்கு பிடித்து இருந்தாலும் எனக்கு .இந்த தோற்றம் பிடிக்கவில்லை....இதனை Activate செய்து விட்டு எப்படி Remove செய்வது என்று தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.


  இங்கு சென்று கீழ் உள்ள படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.
சரி.இப்பொழுது உங்களுடைய profile இற்கு போய் பாருங்கள்.... பழைய தோற்றம் தெரியும்.


3 comments Blogger 3 Facebook

  1. பயனுள்ள தகவல். பின்னால் தேவைப்படும் என நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. நல்ல தகவல் சகோ ....

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top