இன்று முதல் எனது பதிவுகளை நீங்கள் SMS இல் பெறும் வாய்ப்பை உங்களுக்கு நான் வழங்கியுள்ளேன்...இந்த சேவை முற்றிலும் இலவசமே!!..செயற்படுத்தும் போது கட்டணமாக ரூபா.1 மட்டுமே அரவிடப்படும். மற்றும்படி மாதாந்த வாடகை இல்லை! என்பதை தெரிவித்து கொள்கிறேன்.....செயற்படுத்தி கொள்வதற்கு,

 

Sri Lanka (Dialog, Mobitel, Etisalat வாடிக்கையாளர்கள் மட்டும்)
F இடைவெளி nimzath என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள்.

India (Airtel, Reliance, Videocon, and TATA DOCOMO வாடிக்கையாளர்கள் மட்டும்)
F இடைவெளி nimzath என டைப் செய்து 53000 இற்கு அனுப்புங்கள்.

United Arab Emirates (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்)
F இடைவெளி nimzath என டைப் செய்து 335640404 இற்கு அனுப்புங்கள்.

Saudi Arabia (STC வாடிக்கையாளர்கள் மட்டும்)
F இடைவெளி nimzath என டைப் செய்து 840404 இற்கு அனுப்புங்கள்.
Saudi Arabia (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்)
F இடைவெளி nimzath என டைப் செய்து 710001 இற்கு அனுப்புங்கள். 

Saudi Arabia (Mobily வாடிக்கையாளர்கள் மட்டும்)
F இடைவெளி nimzath என டைப் செய்து 606040 இற்கு அனுப்புங்கள்.
Malaysia (Maxis, Tune Talk, DiGi வாடிக்கையாளர்கள் மட்டும்)
F இடைவெளி nimzath என டைப் செய்து 28933 இற்கு அனுப்புங்கள்.


6 comments Blogger 6 Facebook

 1. பயங்கரமா பண்ணிருக்கிங்க ...

  நன்றி ...

  ReplyDelete
 2. நன்றி..! எப்படி இதுபோல் பதிவுகளை எஸ்.எம்.எஸ் வழி அனுப்ப முடியும் என்பதை விளக்க முடியுமா? மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமே..!!

  ReplyDelete
 3. நல்லா இருக்கு
  இத எப்டி பண்றதுன்னும் சொல்லலாமே...

  ReplyDelete
 4. @தங்கம்பழனி & cool
  இணைந்து இருங்கள்.....

  ReplyDelete
 5. Nimzath என்ற பெயர் தற்போது Airnews1st என மாற்றப்பட்டுள்ளது...

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top