இவ்வளவு நாளாக nimzath.blogspot.com இல் இயங்கி வந்த என்னுடைய வலைப்பூ இனி www.nimzath.com இல் இயங்கி வரும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்....
மேலதிக ஆலோசனைகளைத் தாராளமாக வரவேற்கிறேன்.தொடாந்தும் இணைந்து இருங்கள்....உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல....

11 comments Blogger 11 Facebook

 1. பயணுள்ள பல ஆக்கங்களைத் தருகின்றீர்கள். உங்கள் பயணம் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

  உங்கள் வலைப்பக்கத்தை .com ஆக மாற்றியது கட்டணம் செலுத்தியா. அது எப்படி என்பதையும் ஒரு ஆக்கமாகப் பிரசுரித்தால் எம்போன்ற வலைப் பதிவர்களுக்கு பயணுள்ளதாய் இருக்கும்.

  ஆலிப் அலி
  www.aliaalif.tk

  ReplyDelete
 2. கருத்துரையை பிரசுரித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 3. @Aalif Ali

  நன்றி சகோ....

  ஆம் பணம் செலுத்தித்தான் இந்த .com ஐ வாங்கினேன்....இறைவன் நாடினால் நிச்சயமாக இது பற்றி எழுதுவேன்.எம்முடன் இணைந்து இருங்கள்......

  ReplyDelete
 4. .com மாறியதற்கு நன்றி. பாதுகாப்பானதும் கூட..தீபாவளி வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 5. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 7. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா!

  தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வாழ்த்துகள் பாஸ்

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 9. அன்பு நண்பருக்கு இனிய தீப ஒளி, இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்!!! மிக்க மன நிறைவுடன்!!! அன்புடன் கே எம் தர்மா...
  http://keyemdharmalingam.blogspot.com/

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top