மிக நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு இந்த தொடர் எழுதப்படுகிறது.காரணம் இந்த தொடர் நான் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை (இதனை விரும்பி படிப்பவர்கள் மிக குறைவு)ஆகவே இதனை உங்கள் ரசனை மிக்க தொடராக மாற்ற வேண்டும் என்ற எண்னத்தில் இனி வரும் இந்த தொடர் பகுதியை மாற்றி அமைக்க உள்ளேன்.உங்கள் ஆதரவு இருந்தால் மாத்திரம் (திரட்டிகளில் வாக்களிப்பது, கருத்துரை இடுவது,நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது , முடிந்தால் ஒவ்வொரு முறையும் வரும் போது இங்கு உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்வது, இது போன்ற)வெற்றிகரமாக அடுத்து அடுத்து தொடர் வெளியாகும் இல்லா விட்டால் மாதம் ஒரு முறை(முடிந்தால்) வெளியாகும் (மிரட்டுகிறேன் என்று நினைக்கிறீர்களா? அப்படி இல்லை உங்களுக்கு விருப்பம் இல்லாத தொடர் எழுதி நான் ஏன் என்னுடைய பொன்னான நேரத்தை வீண் அடிக்க வேண்டும்? )


 
ஆகவே ஏற்கனவே எழுதப்பட்ட தொடரை எல்லாம் மறந்து விடுங்கள் முதலாவது பகுதியை தவிர.என்னால் முடிந்தளவு விளக்கமாக இனி வரும் தொடர்கள் எழுத நான் தயார்? நீங்கள் தயாரா?குறைந்த Yes or No ஆச்சும் சொல்லுங்கப்பா....

11 comments Blogger 11 Facebook

 1. கொம்முக்கு மாறிவிட்டீர்கள் போல.. வாழ்த்துக்கள்

  ஆரம்பத்தில் நான் விசுவல் பேசிக் படித்துவந்தேன். அதனால் உங்கள் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்தேன் இப்போது படிப்பை விட்டுவிட்டேன். இருந்தாலும் நீங்கள் எழுதினால் கட்டாயம் படிப்பேன். இன்னமும் ஆர்வம் இருக்கிறது

  ReplyDelete
 2. தாராளமாகவே எழுதலாம்.. எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லீங்க..!!

  ReplyDelete
 3. நான் தங்களின் விசுவல் பேசிக் பதிவுகளை தொடர்ச்சியாக படிக்கவில்லை, மற்ற உங்களின் பதிவுகளை படித்துவருகிறேன்.

  படிப்பவர் ஒருவர் இருந்தாலும், அவருக்காக வெளியிடவும்.

  ReplyDelete
 4. // நான் தயார்? நீங்கள் தயாரா?//

  சவாலா, சமாளி.

  என்ன தொரை, இப்படியெல்லாம் எங்களை சோதிக்கலாமா? நாங்க ரொம்ப அப்பாவிங்க.

  ReplyDelete
 5. எழுதுங்க நண்பா .

  ReplyDelete
 6. எதிர்பார்க்கிறேன்..முழு தொடரையும் படிக்க ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
 7. yes. we are eaggerly waiting for VB.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்..........

  ReplyDelete
 9. என்ன திடீரென இப்படி முடிவு. தொடருங்கள் உங்களின் தொடரினை இனிதே!

  ReplyDelete
 10. அவசியம் அழுதுங்கள் நண்பரே என்போன்றவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் கூறியதுபோல் விளம்பரங்களை கிளிக் செய்கின்றோம்.
  kumaran

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top