Microsoft Word இனை பயன்படுத்தி ஒரே Document இல் Tamil மற்றும் English எழுத்துக்களை Type செய்யும் போது ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்க அடிக்கடி பயன்படுத்தும் Font இற்கு Shortcut key இனை வழங்கினால் Font Change பண்ணும் போது ஏற்படும் நேர விரயம் குறைந்து வேகமாக Typing இனை செய்து முடிக்க இலகுவாக இருக்கும் அல்லவா? அதை எப்படி செய்வது என்று இந்த வீடியோ மூலம் அறிந்து கொள்ளுங்கள்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top