இன்றைய பிரச்சினை எல்லோருக்கும் இருக்காது ஏனென்றால் இந்த பிரச்சினைக்கு காரணம் computer speed மற்றும் memory உம் தான் . அப்படி என்ன பிரச்சினை இருக்கு என்று யோசிக்கின்றீர்களா? இதோ அந்த பிரச்சினை.உங்களுடைய கணினியில் Avast நிறுவி இருந்தால்  start windows Music சற்று தாமதமாகத்தான் வரும்.இதை எப்படி Avast நிறுவதற்கு முன் உள்ளது போல அதாவது welcome என்று வரும் போதே windows start music ஐ ஒலிக்க வைப்பது என்று பார்ப்போம்.

 

Avast ஐ open செய்து setting இற்கு செல்லுங்கள்


Troubleshooting

Load avast! services only after loading other system services என்பதற்கு டிக் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான்,உங்களுடைய கணினியை ஒரு முறை Restart செய்து பாருங்கள் இன்றைய பிரச்சினைக்குறிய முடிவு தெரியும்( welcome என்று வரும் போதே windows start music கேட்கும்)

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top