நான் ஏற்கனவே இரண்டு பதிவுகளை எழுதியுள்ளேன் நீங்கள் படிக்க வில்லையாயின் இங்கு சென்று படித்து கொள்ளுங்கள்.பகுதி 1 , பகுதி 2 இன்று நாம் மூன்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போகிறோம்.

1.Nokia pc suite என்னுடைய Nokia Phone இற்கு support ஆகுதில்லை என்ன செய்வது?
2.Access Points இல்லாமல் இணைப்பை பெறுவது எப்படி?
3.Automatic Update ஐ நிறுத்துவது எப்படி?

சரி இப்ப ஒவ்வொன்றையும் தனி தனியாகப்பார்ப்போம்
1.Nokia pc suite என்னுடைய  Nokia Phone  இற்கு support  ஆகுதில்லை என்ன செய்வது?

இதற்கு காரணம் என்ன வென்றால் உங்களுடைய Phone  இல் இருக்கும் Nokia Pc suite support  வெய்வதற்குறிய Application   பழமையானதாகவும் (Old version ) உங்களுடைய கணினியில் இருக்கும் Nokia Pc suite  புதுசாகவும் ( New version) இருப்பதுதான் இதை நீங்கள் சரி செய்வதற்கு Nokia pc suite ஐ open  செய்து , Help > install pc suite support on your phone என்பதை கிளிக் செய்து ,   உங்களுடைய phone  இல் install செய்து கொள்ளுங்கள் இனி உங்களுடைய phone இற்கு Nokia Pc suite support ஆகும்.(நான் ஏற்கனவே Install செய்துள்ளதால் Reinstall ..... என்று இருக்கு)


2.Access Points இல்லாமல் இணைப்பை பெறுவது எப்படி?

Start > control panel > Network Connections


உங்களுடைய Phone Modem ஐ open செய்து , Dial என்பதை கிளிக் செய்யுங்கள்


அல்லது

Start > connect To > உங்களுடைய Phone Modem ஐ கிளிக் செய்து Dial என்பதை கிளிக் செய்யுங்கள்

அவ்வளவுதான்.உங்களுக்கு Access Point தெரிந்தாலும் சரி தெரியா விட்டாலும் சரி இந்த முறையை ஒருதரம் முயற்சி செய்து பாருங்கள்.

3.Automatic Update ஐ நிறுத்துவது எப்படி?

ஏன் இதை நிறுத்த வேண்டும்?இதை எல்லோரும் செய்யும் படி நான் கூற வில்லை கீழ் கானும் பிரச்சினை தாங்களுக்கு இருந்தால் மட்டும் செய்து கொள்ளுங்கள்.

ஏன்?இதை நிறுத்த வேண்டும் என்ற காரணத்தை சொல்லி விட்டு ,எப்படி நிறுத்தவது என்று பார்ப்போம்.

நீங்கள் Mobitel அல்லது Airtel Sim பயன்படுத்தினால் நிச்சயம் இதை எப்படியாவது நிறுத்தியே தீர வேண்டும் என்று நினைப்பீர்கள் ஏனென்றால் அவர்கள் ஒரு வரையருக்கப்பட்ட அளவை அதாவது 200MB or 400MB or 1.5GB சேவையைத்தான் நமக்கு வழங்குகிறார்கள். இதை நிறுத்துவதற்கு இன்னுமொரு காரணத்தை சொல்கிறேன் நீங்கள் இணைப்பை பெற்று 25 நிமிடங்கள் பாவித்தாலும் சரி பாவிக்காமல் இருந்தாலும் சரி  உங்களுடைய 200MB (mobitel Sim)  அப்படியே முடிந்து விடும்.காரணம்  இந்த Automatic Update தான் இப்போது புரிந்தா?ஏன் இதை நிறுத்த வேண்டும் என்று ....

Automatic Update ஐ நிறுத்துவதற்கு


Start > Run > services.msc

Automatic Updates என்பதை இரண்டு முறை கிளிக் செய்யுங்கள் , Stop


Log on Tab இற்கு வந்து படத்தில் உள்ளது போல செய்து கொள்ளுங்கள்

       

5 comments Blogger 5 Facebook

 1. சிறந்த பதிவு... பதிவிற்கு நன்றிகள்...

  ReplyDelete
 2. hai iam sajay i want, mobile to pc connect software for gfive u800 send to my mail jsajay2011@gmail.com

  ReplyDelete
 3. @sajay


  தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி!

  பதில் சொல்ல முடியாமைக்கான காரணம் நான் Nokia Phone தான் பாவிக்கிறேன்...

  gfive u800 நான் பாவிக்கவில்லை....


  இருந்தாலும் உங்கள் Phone இற்கான PC Suit ஐ தேடினேன் கிடைத்தது பயன்படுத்தி பாருங்கள்.

  Download

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top