Visual basic இல்  நமக்கு விரும்பிய ஒரு மென்பொருளை வடிவமைக்கும் போது சில விசயங்களுக்கு coding  தெரியாமல் இருந்தால் அந்த மென்பொருளை நாம் வடிவமைக்காமலே சில நேரங்களில் கை விட்டு விடுவோம்.

உதாரணமாக உங்களுக்கு ஒரு Media Player  உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள்,ஆனா அதுல Volume  கூட அல்லது குறைய  வேண்டுமாயின் உங்களுக்கு coding  தெரியாவிட்டால் இங்கு சென்று தேடுங்கள் coding கிடைக்கும்.


 

http://vbcode.com/


இந்த தளத்தில் பின்வரும் பிரிவுகளில் coding  கிடைக்கும்

Windows Operations
Internet
Forms
Graphics
String Manipulation
Database
Music/Sounds
API Calls
Games
Registry ..........

இனி என்ன? கை விட்ட மென்பொருளை வடிவமைக்க தொடங்களாமே!

3 comments Blogger 3 Facebook

  1. தங்கள் தளத்திற்கு கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டே னென நினைக்கிறேன். நிரலாக்கம்(programming) குறித்து தமிழில் எழுதும் பதிவுகள் குறைவு. அக்குறையைப் போக்க தங்களின் பங்களிப்பு கண்டதில் மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல நிரலாக்கக் கட்டுரைகளையும் எழுதவும். நன்றியுடன் வாழ்த்துவதில் மகிழ்வடைகிறேன்.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top