SUMIF  என்பது Excel இல் Math & Trig Category இற்குல் காணப்படும் ஒரு Function ஆகும்.இது பற்றிய விளக்கத்தை ஏற்கனவே வழங்கியிருந்தேன் பார்வையிட
இங் Click செய்யவும்.


இந்த வீடியோ மூலம்


  1. SUM மற்றும் SUMIF ஆகிய இரண்டிற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு
  2. SUMIF எந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவது?
  3. Criteria,Condition மற்றும் Logical Test என்றால் என்ன?
  4. ஒரே Cell இற்குல் இரண்டு Function இனண பயன்படுத்துவது எப்படி?
போன்ற விடயங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.



 மறக்காமல் like and share பண்ணவும்.


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top