நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் (COVID-19) அசாதாரண சூழ்நிலையினால்,  அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தற்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் முடங்கி காணப்படுகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து  கற்றுக்கொள்ளும் முகமாக இந்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது.


இதில்

  1. Cell Address என்றால் என்ன?
  2. Cell Address ஒன்றை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை
  3. Cell ஒன்றினுள் Data ஒன்றை எவ்வாறு Edit செய்வது.
  4. Arithmetic Formula ஒன்றை எவ்வாறு பயன்படுத்துவது
போன்ற விடயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top