அன்மையில் Facebook இல் நண்பர்கள் பகிரும் வீடியோ அனைத்தையும் சத்தம் இல்லாமல் தானாக Play ஆகும் படி மாற்றியமைக்கப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள்! இந்த வசதி Facebook பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கு பிடிக்கவில்லை! இதை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்!

முதலில் Facebook இற்கு சென்று Login செய்து கொள்ளுங்கள் (Logout பன்னினாத்தானே நாங்க Login பன்றத்திற்கு என்று நீங்க நினைப்பது எனக்கு புரியிது... விட்டுட்டு இரண்டாவது Step இற்கு போங்க பாஸ்!)

இரண்டாவது,  இங்கு சென்று Auto-Play Videos என்பதிற்கு நேரே இருக்கும் ON என்பதை OFF என்று மாற்றுங்கள். அவ்வளவுதான்! இனி Facebook இல் தானாக எந்த வீடியோவும் Play ஆகாது! உதவிக்கு படத்தை பாருங்கள்!

பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top