இன்று ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.


தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்


 
 
 
 


அவ்வளவுதான்....இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.

Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.

4 comments Blogger 4 Facebook

 1. பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 2. நண்பா. இது எந்த மொடல் நம்பா் போன்களிற்கு வேலை செய்யும் என்று குறிப்பிட முடியுமா?

  ReplyDelete
 3. @ Admin : Amirtha

  Nokia BB5 model அனைத்திற்கும் ,

  Nokia 3109 Classic
  Nokia 3110 Classic
  Nokia 3250
  Nokia 3500 Classic
  Nokia 5200
  Nokia 5300 XpressMusic
  Nokia 5500 Sport
  Nokia 5700 XpressMusic
  Nokia 6110 Navigator
  Nokia 6120 Classic
  Nokia 6121 Classic
  Nokia 6125
  Nokia 6126
  Nokia 6131
  Nokia 6131 NFC
  Nokia 6133
  Nokia 6133
  Nokia 6151
  Nokia 6233
  Nokia 6234
  Nokia 6270
  Nokia 6280
  Nokia 6288
  Nokia 6290
  Nokia 6300
  Nokia 6500 Slide
  Nokia 6555
  Nokia 6630
  Nokia 6631 (NM850iG)
  Nokia 6680
  Nokia 6681
  Nokia 6682
  Nokia 7370
  Nokia 7373
  Nokia 7390
  Nokia 7500 Prism
  Nokia 7900 Prism
  Nokia 8600 Luna
  Nokia E50
  Nokia E51
  Nokia E60
  Nokia E61
  Nokia E61i
  Nokia E62
  Nokia E65
  Nokia E70
  Nokia E90 Communicator
  Nokia N70
  Nokia N71
  Nokia N72
  Nokia N73
  Nokia N75
  Nokia N76
  Nokia N77
  Nokia N80
  Nokia N81
  Nokia N82
  Nokia N90
  Nokia N91
  Nokia N92
  Nokia N93
  Nokia N93i
  Nokia N95
  Nokia N95 8GB
  Nokia N95 NAM
  Nokia N95
  Nokia NM705i (DoCoMo)

  ReplyDelete
 4. மிக்க நன்றி.. விரைவில் நோக்கியா அனைத்து போன்களும் unlocking செய்வது என்று பதிவிடவும். அதாவது எந்த box ம் இல்லாமல் usb மூலம்.. நிச்சயம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. எனது போன் c5-00 அதனை அவ்வாறு செய்ய முடியவில்லை..

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top