Huawei  Dongle இனை unlock செய்வது எப்படி? என்று ஏற்கனவே பார்த்தோம் அல்லவா? அதைப்போன்று  இன்று Alcatel, ZTE Bluebelt / Silverbelt  போன்ற Dongle இனை unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.







இதில், ALCATEL Dongle இன்  பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும்.

X020 
X030x 
X060S 
X070S 
X080S 
X100X 
X200X 
X200S 
X210x 
X210S 
X215S 
S220L 
X225L
X225S 
X228L 


ZTE Bluebelt / Silverbelt Dongle இன்  பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும். 

ZTE BLUEBELT
ZTE BLUEBELT 2
ZTE SILVERBELT
ZTE N61
ZTE Orange RIO
ZTE Orange MIAMI
ZTE Orange ROME

Huwei Dongle இன்  பின்வரும் மொடல்களை Unlock செய்ய முடியும். 


E156
E156G
E160
E160G
E169G
E170
E172
E176
E180
E182E
E196
E270
E271
E272
E510
E612
E618
E620
E630
E630+
E660
E660A
E800
E870
E880
EG162
EG162G
EG602
EG602G


Huawei  Dongle இனை unlock செய்வது எப்படி? என்று ஏற்கனவே கூறிவிட்டேன்.இப்போது என்னிடம் Alcatel X225S Dongle தான் இருக்கிறது அதை எப்படி Unlock செய்வது என்று சொல்லுகிறேன்.

01.முதலில் இங்கு செல்லுங்கள் http://www.nextgenserver.com/calculator/


02.imei , Service , Enter displayed text போன்ற தகவல் அனைத்தையும் சரியாக கொடுங்கள்.


03.பிறகு Order என்பதை க்ளிக் செய்யுங்கள்


04.மேல் பெட்டியில் உங்களுடைய Dongle இன் Unlock code  கிடைக்கும்.அதை , அனைத்தையும் அப்படியே  கொப்பி செய்து Notepad  இல் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

05.Dongle இற்குல் SIM  இனை போட்டு, கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.உங்களிடம் NCK Code கேட்கும்.அது Notepad இல் இருக்கும் அதை அப்படி கொடுத்து விடுங்கள்.



07.அவ்வளவுதான்...சரியான முறையில் Unlock செய்த பிறகு நீங்கள் எந்த SIM இனையும் Dongle இற்குல் போட்டு பயன்படுத்த முடியும்.படத்தை பாருங்கள் புரியும்.



உங்களுடைய Dongle இனை Unlock செய்வதற்கு கடைகளுக்கு சென்றால் இதைத்தான் செய்கிறார்கள். அத்துடன் உங்களிடம் இருந்து 250 அல்லது 300 ரூபாய்   சேவை கட்டணமாக அறவிடுகிறார்கள்.ஆனால் நானோ ,உங்களுக்கு இவ்வாறான செய்திகளை இலவசமாக செய்து காட்டுகிறேன்.காரணம் பல மக்களும் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு....அந்த நோக்கம் நிறைவு செய்ய, இதை உங்கள் நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் (Facebook , Twitter , Google + ) பகிர்ந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டுகிறேன்...நன்றி!


6 comments Blogger 6 Facebook

  1. michchem payenulla thakaval Nimzath
    google adsense patriya thakavalkalukku www.suncnn.blogspot.com

    ReplyDelete
  2. மிச்சம் பஎனுள்ள தகவல் நிம்சாத் கூகுள் அட்சென்ஸ் பற்றிய தகவல்களுக்கு www.suncnn.blogspot.com

    ReplyDelete
  3. 867597001913976
    x230l stc...how to get code............

    ReplyDelete
  4. assalamualaikkum nimzath sir .enathu alcatel dongle (X230L)ithanai unlock seiye mudiyamal irukku weru ethawathu unlock software irunthaal enakku ariviungel enathu mobile no 0758426459 pls

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top