இணையதளம் மற்றும் வலைப்பூ  வைத்து இருப்பவர்கள் இந்த இரண்டையும் (unique visitor & pageview ) அனேகம் கேள்வி பட்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

unique visitor என்றால் ஒருவரை குறிக்கும். pageview என்றால் அவரால் பார்வையிடப்பட்ட பக்கங்களை குறிக்கும்.அதாவது என்னுடைய இணையதளத்திற்கு (http://www.nimzath.com)  இப்போது நீங்கள் வந்து இருக்கிரீர்கள் இதனை unique visitor என்று சொல்லுவார்கள்.அதே நேரத்தில் என்னுடைய இந்த பதிவு தவிர, நான் முன்னர் எழுதிய ஏதாவது ஒரு பதிவை நீங்கள் படித்தால் அதை pageviews அல்லது Hits என்று சொல்லுவார்கள்.

Blogger இல் கணக்கிடப்படுவது unique visitor மாத்திரமே! இதில் ஒரு சில தகவல்களை மாத்திரமே நாம் பெற முடியும்.ஆனால் 3ம் நபர் கணக்கிடுவதை நாம் நம்முடைய தளத்தில் இணைத்து கொண்டால் Blogger இல்  அறியாத மேலும் ஒரு சில தகவல்களை பெற முடியும்.

இதை கணக்கிடுவதற்கு பல இணையதளங்கள் இருக்கின்றன.நான் உங்களுக்கு மிக பிரபலமான ஒரு தளத்தினை பரிந்துரை செய்கிறேன். 


 nimzath.com தற்போது Facebook இல் இருக்கிறது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்!

https://www.facebook.com/pages/Nimzathcom/261622770552692



0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top