இந்த வருடம் உங்களுக்கு ஒரு வாய்ப்பை நான் இங்கு வழங்கப்போகிறேன்.அதாவது நீங்கள் கூட எமது இணையதளத்தில் எழுதலாம் இதனால் என்ன பிரயோசனம் என்று கேட்குறீர்களா? சொல்கிறேன் அதாவது நீங்கள் எழுதுவது உண்மையாகவே  பல பேரை சென்றடைய வேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனா, உங்கள் வலைப்பூவில் நீங்கள் எழுதியதை படித்தவர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள் இதனால் நீங்கள் எழுதியை நிறுத்தும் அளவுக்கு ஒரு சில நேரங்களில் முடிவு எடுப்பீர்கள்.

அல்லது  நம்முடையதை ஒருவர் படித்தாலும் பரவாயில்லை என்று எழுதிக்கொண்டு இருந்து, காலபோக்கில் முற்றாக நிறுத்தி விடுவீர்கள்.இன்னும் ஒருசிலர் நாம் சொந்தமாக எழுதினா யாருமே படிக்கிறார்கள் இல்லை என்று அடுத்தவர்களுடைய பதிவை Copy & Paste செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எமது தளத்தில் நீங்கள் எழுதிய பின்னர், உங்கள் வலைப்பூ முகவரியை பதிவில் கொடுத்து கொள்ளுங்கள்.எமது இணையதளத்திற்கு வந்து உங்கள் பதிவை படிக்கும் வாசகர்கள் பிடித்து இருந்ததால் உங்களையும் பின்தொடர ஆரம்பிப்பார்கள்.அதோடு மட்டும் இல்லாது உங்கள் வலைப்பூவும் இந்த உலகிற்கு தெரியவரும்.

தமிழில் வலைப்பூ எழுதிக்கொண்டிருக்கும் அல்லது எழுத நினைக்கும் நண்பர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த வாய்ப்பை நான் இங்கு உங்களுக்கு வழங்குகிறேன்.!தவறவிடாதீர்கள்! விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

பரிஸ்தமிழ்.கொம் நடாத்திய போட்டியில் நான் வெற்றி பெற்று இருக்கிறேன், 10 வது இடம்.இதற்கு காரணமாக இருந்த உங்களை நான் என்றுமே மறக்க மாட்டேன்.நான் கொடுத்த இணைப்பின் ஊடாக பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.

https://plus.google.com/115862170522466121930

https://www.facebook.com/pages/Nimzathcom/261622770552692

4 comments Blogger 4 Facebook

 1. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

  ******1
  பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு.
  மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
  பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்?……..
  *********************************************************************************


  2. *******
  ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

  மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
  ********

  ReplyDelete
 2. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

  ---- >
  புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
  ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

  இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
  < ----

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top