இன்று ஒரு சிறந்த தளத்தை பற்றி பார்க்கப்போகிறோம்.இந்த தளம் மூலம் உங்களுடைய Net connection   தொடர்பான சகல விடயங்களையும் தெரிந்த கொள்ள முடியும்.குறிப்பாக  IP Address  என்ன? அது யாரால் வழங்கப்படுகிறது? மற்றும் நீங்கள் அதை எங்கிருந்து பயன்படுத்துகிறீர்கள்(இதை Google map மூலம் காட்டுகிறது ) உங்களுடைய Download , upload speed போன்ற விடயங்களை இந்த தளத்தின் மூலம் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

தளத்தின் முகவரி http://whatismyipaddress.com

உங்களுடைய Download , Upload speed  ஐ தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்


சென்ற பிறகு Begin Test என்பதை கிளிக் செய்யுங்கள் சிறிது நேரத்தின் பின் உங்களுடைய Download , Upload speed  ஐ  காட்டும்

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top