இலவசமாக மற்றவர்களுடன் File களை பகிர்ந்து கொள்வதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கின்றன ஆனால் நம்ம Mediafire ஐ மட்டும் பார்ப்போம்.இந்த URL நீங்கள் பெற்றுக்கொள்வதன் மூலம் எத்தனையோ விதமான நண்மைகளை பெற்றுக்கொள்வீர்கள் அதில் நான் ஒன்றை மட்டும் விளங்கப்படுத்துகிறேன்

01.இணைய இனைப்பு உள்ள கணனியில் இதை உங்கள் Pendrive  மாதிரி பயன்படுத்தி கொள்ள முடியும்



Mediafire இல் இலவச கணக்கு ஒன்றை ஆரம்பித்து வேறு இடங்களில் பயன்படுத்த நினைக்கும் file  களை upload செய்து கொள்ளுங்கள்.பிறகு தேவைப்படும் இடத்தில் உங்கள் mediafire url இற்கு செல்லுங்கள் ( உங்கள் password அவசியமில்லை) தேவைப்பட்ட File ஐ Download செய்யுங்கள்.இதனால் நமக்கு

01. ஒரு இலவச Pendrive கிடைக்கிறது
02.pendrive மூலம் அடுத்தவர் கணினியில் இருந்து வைரஸ் வருவதை ஓரளவு தடுக்கலாம்.
இப்படி எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம்

சரி எப்படி  இந்த URL ஐ பெறுவது என்று பார்ப்போம்

01. இங்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்
02. அடுத்து Free Basic Account என்பதை தெரிவு செய்யுங்கள்
03.இடது பக்கம் உள்ள Manage custom URLs என்பதை கிளிக் செய்து

 04.Add New custom URL


05.01 என்பதில் உங்களுக்கு விரும்பிய URL ஐ தெரிவு செய்யவும்.பின் அது  Available என்று இருக்கிறதா என பார்க்கவும். 02 என்பதில் அந்த URL இற்குறிய  Folder ஐ தெரிவு செய்யவும்.

06.அவ்வளவுதான்.உங்கள் email முகவரியை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top