நாம் எழுதிய பதிவுகள் வாசகர்களுக்கு பிடித்து இருந்தால் அது சம்பந்தமான கமெண்ட்ஸ் தெரிவிப்பர்கள்.ஆனால் எந்த பதிவுக்கு கடைசியாக கமெண்ட்ஸ் தெரிவிக்கப்பட்டது என்று எமக்கு தெரியாது,இதனால் கமெண்ட்ஸ் இல் சில நேரங்களில் வாசகர் ஒரு கேள்வியை கூட கேட்டிருக்கலாம் ஆனால் அந்த கமெண்ட்ஸ்யை நாம் பார்க்கவில்லையாயின் அதற்கு பதில் எழுத முடியாத நிலை நமக்கு ஏற்படலாம்.இதனை தவிர்த்து கொள்ளும் முகமாக கடைசியாக எந்த கமெண்ட்ஸ் வந்தது என்று பார்ப்பதற்கு Recent Comments Widget ஐ இணைத்தால் இலகுவாக இருக்கும்.

Recent Comments Widget ஐ நம்முடைய சைடுபாரில் கொண்டுவர, உங்கள் பிளாக்கரை Login செய்து
Design
Add a Gadget

Most Popular

Recent Comments என்பதற்கு நேர் உள்ள + என்பதை கிளிக் செய்யவும்
இதில் உங்களுக்கு எத்தனை கமெண்ட்ஸ் தெரிய வேண்டுமோ அதை கொடுத்து விட்டு,உங்கள் பிளாக்கரின் சைடுபாரின் அளவுக்கு ஏற்றாப்போல் சரி செய்து விட்டு save செய்தீர்கள் என்றால் சரி.இனி உங்களுக்கு எந்த பதிவில் வாசகர்கள் கருத்து தெரிவித்தார்கள் என்று பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்

1 comments Blogger 1 Facebook

  1. பயனுள்ள் தகவல். மிகவும் நன்றி . மேலும் தொடருங்கள்.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top