இந்த வீடியோவில் Microsoft Excel முதல் Function ஆக SUM Function இனை பற்றி பார்போம்.

இதில்


  • ஒரு Function இனை எவ்வாறு MS Excel இல் பயன்படுத்துவது
  • Values,Arguments மற்றும் Parameter என்பது என்ன?
  • இந்த Function இல் கூட்டல் வேலைகளை தவிர இன்னும் பல வேலைகளை செய்யலாம்
போன்ற விடயங்களை நீங்கள்  அறிந்து கொள்வீர்கள்.



பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top