நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் (COVID-19) அசாதாரண சூழ்நிலையினால்,  அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தற்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் முடங்கி காணப்படுகின்றனர். அவர்கள் வீட்டில் இருந்து  கற்றுக்கொள்ளும் முகமாக இந்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது.



இதில் Cell இன் பண்புகள் தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.



பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top