ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய வசதிதான் windows உடன் வரும் Family Safety.இதன் மூலம் உங்கள் பிள்ளைகளுடைய Account இனை இலகுவாக கண்கானிக்க செய்ய முடிவதுடன் , அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குல் Computer இனை பயன்படுத்த வைக்க முடியும்.

இதை செய்வதற்கு Control Panel இல் உள்ள Family Safety என்பதை Open செய்து கொள்ளுங்கள்.அதில் உங்கள் பிள்ளைகளின் Account இனை தெரிவு செய்து, Family Safety இனை On செய்து கொள்ளுங்கள்.
இதில் உள்ள வசதிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இப்போது பார்ப்போம்.Web Filtering 

இணையத்தை அவர்கள் பயன்படுத்தும் போது, எந்த எந்த Website இணை  அவர்கள் பார்வையிட முடியும் என்பதை, நீங்கள்  தீர்மானிக்கலாம் அல்லது அதில் உள்ள பல தெரிவுகள் மூலம் தீர்மானிக்கலாம்.அனைத்திலும் ஆபச தளங்களை பார்வையிட முடியாது.Time limits:

இதன் மூலம், அவர்கள் எத்தனை மணிக்கு Computer இணை On பண்ன வேண்டும் .எத்தனை மணிநேரம் அவர்கள் Computer இனை பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.

இதனால், அவர்கள்  படிக்கும் நேரத்தில், computer இனை பயன்படுத்துவதை தடுக்க முடிவதுடன், அவர்கள்  எல்லா நேரத்திலும்  Computer இல் அமர்வதை ஓரளவு தடுக்கவும் முடியும்.

App restrictions:

இதன் மூலம் எந்த எந்த Software இனை (உங்கள் Computer இல் Install செய்துள்ள) அவர்கள் பயன்படுத்த முடியும் என்பதை தீர்மானிக்கலாம்.

View Activity Reports மூலம் அவர்களுடைய நாளாந்த நடத்தையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.நம்முடைய Account கண்கானிக்கப்டுகிறது என்ற எண்னத்தில் பிள்ளைகளும் தவராக Computer ஐ பயன்படுத்துவை ஓரளவுக்கு நிறுத்திவிடும்...

பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top