ஒரே இடத்தில்,  தமிழில் தொழில்நுட்ப தகல்களை அறிந்து கொள்ள,  ஒரு சிறந்த இணையதளத்தினை இன்று உங்களுக்கு நான்  அறிமுகம் செய்ய உள்ளேன்...

இந்த தளத்தின் மூலம், அனைத்துவகையான தொழில்நுட்ப தகவல்களை ஒரே இடத்தில் இருந்து கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.ஒவ்வொரு தளத்திற்கு சென்று புதிதாக என்ன என்ன பதிவுகள் வந்து இருக்கின்றது என அழைய வேண்டியது இல்லை! நீங்கள் தொழில்நுட்ப பதிவு சம்பந்தமாக வாசிக்க நினைத்தால் இங்கு ஒரு முறை வந்து   "Refresh" என்பதை க்ளிக் செய்தால் மட்டும் போதும், என்ன என்ன புதிய பதிவுகள் எந்த எந்த தளத்தில் இருந்து வந்து இருக்கிறன்றது என்பதை திகதி வாரியாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் அந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமும்  இல்லை!

Tech.nimzath.com என்பதுதான் அந்த தளம்...

உங்களுடைய விருப்பமான தொழில்நுட்ப தளங்களை இதில் இணைக்க விரும்பினால்....கீழே Comments மூலம் தெரியப்படுத்துங்கள்...நீங்கள் குறிப்பிடும் தளத்தினை தமிழில் தொழில்நுட்பம் என்ற எனது தளத்தில் இணைக்கிறேன்.

1 comments Blogger 1 Facebook

 1. தமிழ் தொழில்நுட்ப உலகில் புதியதோர் புரட்சி...!

  இணையத்தில் பரவிக்கிடக்கும் தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த தமிழ் பதிவுகளை உடனுக்குடன் தானியங்கி முறையில் திரட்டும் வகையில் இப்போது "நுட்பம் திரட்டி" உருவாக்கப்பட்டுள்ளது.

  உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் அறிமுகம் செய்து "நுட்பம் திரட்டி" -யின் வளர்ச்சிக்கு உதவுங்கள்...!

  இன்றே விஜயம் செய்யுங்கள்...!

  நுட்பம் திரட்டி

  ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top