பேஸ்புக்கில் நாம் நிறைய நண்பர்களுடன் நண்பர்களாக இருப்போம். அதில் ஒரு சிலர் நமக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள் இன்னும் பலர் தெரியாதவர்களாக இருப்பர்கள். நமக்கு மொத்தம் எத்தனை நண்பர்கள் உண்டு, அதில் எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள், பேஸ்புக்கில் உண்டு என்பதை பொதுவாக அனைவருக்கும் காட்டும் இந்த பேஸ்புக்.இதை எப்படி மறைப்பது என்று இன்று பார்ப்போம்.


01.உங்களுடைய Timeline இற்கு போய்,Friends

 02.Edit

03.இப்போது உங்கள் நண்பர்கள் பட்டியலை யார் எல்லாம் பார்க்கலாம் என்று இருக்கும்.

04.அதில் Only me என்பதை தெரிவு செய்தால், உங்களை தவிர வேறு யாருக்கும் நீங்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறீர்கள் என்பதை காட்டாது (mutual friends இல்  மட்டும் காட்டும் )


வேறுநபர்கள் உங்கள் Timeline இனை பார்த்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள்...Timeline இல் View As ஐ க்ளிக் செய்து பாருங்கள்.1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top