ஏற்கனவே Sun Broadband Wireless  மென்பொருளை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி இருந்தேன்.அதை போன்று ஒரு மென்பொருளைத்தான் இன்று உங்களுக்கு அறிமுகப்படுத் போகிறேன் இருந்தாலும் இதில் ஒரு வசதி கூடுதலாக உள்ளது அது என்னவென்றால் Unstructured Supplementary Service Data (USSD)

இதை நாம் தினமும் உபயோகப்படுத்துகிறோம்.உதாரணமாக கணக்கு மீதி பார்ப்பதற்கு,மீள் நிரப்பு அட்டையை பதிவு செய்யும் போது போன்றவற்றை குறிப்பிடலாம்.

#134#
*550#

இந்த USSD சுருக்க குறியீடுகளை  Dongle இல் பயன்படுத்த முடியாது.ஆனால் இந்த Mobile Partner மென்பொருளில் USSD சுருக்க குறியீடுகளை பயன்படுத்துவதற்கான வசதி இருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சமே!

Airtel இல் Free Dataவினை நாம் பார்க்க வேண்டும் என்றால் இந்த USSD சுருக்க குறியீடுகள் (*550#) மூலம்தான் பாக்க முடியும் வேறு எந்த வழியும் இல்லை!

Dongle இற்குல் Airtel Simஇனை போட்டு இணையத்தை பயன்படுத்தி கொண்டு இருக்கும்போது.....இன்னும் எவ்வவு Free Data இருக்கிறது என்று பார்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


Mobile Partner Download 




Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.






1 comments Blogger 1 Facebook

  1. மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே!!
    வினோதமான செய்திகளுக்கு www.suncnn.blogspot.com

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2010-2014. All Rights Reserved.
Top